Skip to main content

இறுதி அத்தியாயத்தை நெருங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்...கதையில் ஏற்பட்ட டுவிஸ்ட்!

Aug 24, 2023 60 views Posted By : YarlSri TV
Image

இறுதி அத்தியாயத்தை நெருங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்...கதையில் ஏற்பட்ட டுவிஸ்ட்! 

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.



இந்த சீரியலில் சகோதரர்களின் ஒற்றுமையையும் வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்பதனையும் அழகாக சமூகத்திற்கு எடுத்து கூறப்பட்டு வருகின்றது.



3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் சமீபத்தில் விருது கிடைத்துள்ளது.



தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.



ஆரம்பத்தில் பிரியாமல் இருந்து வந்த அண்ணன் தம்பிகள் சமீப காலமாக பிரிந்து வெளியே சென்றனர். பின்பு மீண்டும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.



பல திருப்பங்களுடனும், சுவாரசியத்துடனும் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் தற்போது புதுமனை புகுவிழா கொண்டாட்டம் நடைபெறுகின்றது.



இந்த நிலையில், ஜீவா அவருடைய மாமனார் அவருடைய வீட்டிற்கு வருமாறு மீண்டும் அழைக்கிறார். இடையில், மூர்த்தி வந்து “ என்னுடைய தம்பி எங்காயும் வர மாட்டான்.



அவன் என்னுடைய வீட்டில் தான் இருப்பான்..” என கூறியுள்ளார். ஜீவாவும் அண்ணன் எப்போது என்னை வீட்டிற்கு கூப்பிடுவார் என காத்திருந்தேன்.



அவரே கூப்பிட்டு விட்டார். ஆகையால் நான் எங்கும் வரமாட்டேன்..” என மகிழ்ச்சியாக மீனாவின் அப்பாவிற்கு கூறியுள்ளார்.



இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள், சீரியரல்களில் இந்த சீரியலின் முடிவு சற்று வித்தியாசமாகவுள்ளது என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.   


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

7 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

7 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

7 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

7 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

7 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

7 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை