Skip to main content

முடிவுக்கு வரும் சுந்தரி..! - வெளியான அதிர்ச்சித் தகவல்.

Aug 23, 2023 49 views Posted By : YarlSri TV
Image

முடிவுக்கு வரும் சுந்தரி..! - வெளியான அதிர்ச்சித் தகவல். 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.



கார்த்திக் ஏற்கனவே சுந்தரியை திருமணம் செய்து ஏமாற்றியவர் என்ற விஷயம் தற்போது அனுவுக்கு தெரியவந்துவிட்டது. அதனால் அவர் கடும் கோபத்தில் சுந்தரி வீட்டுக்கு சென்று சண்டை போடுகிறார். உண்மையை ஏன் மறைசீங்க என கேட்கிறார்.



மேலும் அங்கு வரும் கார்த்திக்கையும் திட்டி தீர்க்கிறார். இனி என்னை தேடி யாரும் வர கூடாது என அனு கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.



முடிவுக்கு வரும் சுந்தரி.. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் | Sundari Next Season Begins Soon After Climax



 



சீரியல் முடிகிறது! ஆனால்..



சுந்தரி சீரியல் முடிவுக்கு வருகிறது என்பது உறுதி ஆகிவிட்டது. ஆனால் தற்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் தற்போது வெளியாகி இருக்கிறது.



சுந்தரி சீரியலின் அடுத்த சீசனை சன் டிவி தொடங்க இருக்கிறதாம். அதில் சுந்தரி கலெக்டராக வருவார். இந்த தகவல் தற்போது சுந்தரி சீரியல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

7 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

7 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

7 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

7 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

7 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

7 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை