நடிகை தேவதர்ஷினியின் கணவர் சேத்தனா இது?- சூப்பர் நிகழ்ச்சிக்கு வந்த பிரபலம்!
Oct 13, 2022 98 views Posted By : YarlSri TV
நடிகை தேவதர்ஷினியின் கணவர் சேத்தனா இது?- சூப்பர் நிகழ்ச்சிக்கு வந்த பிரபலம்!
காமெடி காட்சிகளில் நடிக்க பலருமே முயற்சி செய்வார்கள் ஆனால் சிலர் நடித்தால் மட்டுமே அது மக்களுக்கு நன்கு ரீச் ஆகும்.
1998ம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கி மர்மதேசம், அண்ணாமலை, கோலங்கள், அத்தி பூக்கள், பூவிலங்கு என தொடர்ந்து சீரியல்கள் நடித்தவர் தேவதர்ஷினி.
இவர் முதன்முதலாக நடித்த படம் என்றால் அது கௌதம் மேனன் இயக்கிய காக்க காக்க படம் தான். அதன்பிறகு காதல் கிருக்கண், எனக்கு 20 உனக்கு 18, பார்த்திபன் கனவு என தொடர்ந்து நடித்தார். சின்னத்திரை நடிகர் சேத்தனை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.
அவர் அண்மையில் வெளியான 96 படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தேவதர்ஷினி இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆச ரூ ஆசள சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். தற்போது இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு நடுவராக கலந்துகொண்டிருக்கிறா சேத்தன்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு பார்த்த ரசிகர்கள் அட சேத்தனா இது என புரொமோவை பார்த்து வருகிறார்கள்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago