Skip to main content

நாளையும் 2 மணித்தியாலம் 20 நிமிடக்கு மின்வெட்டு

Sep 25, 2022 65 views Posted By : YarlSri TV
Image

நாளையும் 2 மணித்தியாலம் 20 நிமிடக்கு மின்வெட்டு 

நாட்டில் நாளை (திங்கட்கிழமை) 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.



இதற்கமைய  A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் 01 மணி நேரம் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.



அந்த வலயங்களுக்கு இரவு வேளையில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

3 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை