Skip to main content

திருமண கோலத்தில் பிக்பாஸ் நடிகை வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்

Mar 29, 2022 94 views Posted By : YarlSri TV
Image

திருமண கோலத்தில் பிக்பாஸ் நடிகை வெளியிட்ட வைரல் புகைப்படங்கள் 

பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு பிரபலமான கேப்ரியல்லா, ஈரமான ரோஜாவே 2 தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.



இந்த தொடரில் தம்பியை காதலித்துவிட்டு, சந்தர்ப்ப சூழலால் அண்ணனை திருமணம் செய்து கொள்கிறார்.



திருமணத்தின் போது மண்டபத்தில் இருந்து எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட வைரலாகியுள்ளது.GalleryGalleryGallery


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை