Skip to main content

வலிமை அதற்குள் இத்தனை லட்சம் வசூலா

Feb 17, 2022 64 views Posted By : YarlSri TV
Image

வலிமை அதற்குள் இத்தனை லட்சம் வசூலா 

தல அஜித் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது.



இப்படம் உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.



இந்நிலையில் வலிமை படத்தின் புக்கிங் உலகம் முழுவதும் பல இடங்களில் தொடங்கிவிட்டது.



இதில் குறிப்பாக அமெரிக்காவில் தற்போதே ரூ 10 லட்சம் வசூல் வந்துவிட்டதாம்.



உலகம் முழுவதும் இப்படம் தற்போது வரை சுமார் 30+ லட்சம் முன்பதிவு நடந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை