Skip to main content

தேர்தலுக்குத் தயாராகுங்கள்! இராஜாங்க அமைச்சர் அதிரடி அறிவிப்பு.

Feb 14, 2022 77 views Posted By : YarlSri TV
Image

தேர்தலுக்குத் தயாராகுங்கள்! இராஜாங்க அமைச்சர் அதிரடி அறிவிப்பு. 

அடுத்த வருடம் பெப்ரவரிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர (Janaka Vakkumpura) தெரிவித்துள்ளார்.



சிறிலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள மக்கள் பேரணியின் இரண்டாவது பேரணி மாத்தறையில் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை