Skip to main content

உக்ரைனின் கார்கிவ் நகரில் கதி கலங்கும் ரஷ்ய இராணுவம்

Feb 28, 2022 57 views Posted By : YarlSri TV
Image

உக்ரைனின் கார்கிவ் நகரில் கதி கலங்கும் ரஷ்ய இராணுவம் 

ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கார்கிவ் பகுதியை உக்ரேனியப் படைகள் மீண்டும் கைப்பற்றின.



உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வை ரஷ்யா கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.



இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கார்கிவ் பகுதியை உக்ரைன் படைகள் மீண்டும் கைப்பற்றின.



கார்கிவ் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக உக்ரைன் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை